மணிக்கட்டு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- கையின் ஒரு பகுதி.
- (லக்கணக் குறிப்பு)-மணிக்கட்டுஎன்பது, ஒரு பெயர்ச்சொல்.
- கைத்தலத்திற்கும், முன்கைக்கும் இடைப்பட்ட பொருந்திடம்.
மொழிபெயர்ப்புகள்------(மணிக்கட்டு என்ற சொல்லுக்குத் தரப் பட்டுள்ளன.)
|
|
தகவலாதாரங்கள்
|
சொல் வளப்பகுதி----------(உங்கள் மொழியறிவை, அகலமாக்கும் பகுதி.)
- 1.hand, 2.body, 3.wrist watch, 4.finger