கிப்ரால்ட்டர் பவுண்டு
Appearance
ஐ.எசு.ஓ 4217 | |
---|---|
குறி | GIP (எண்ணியல்: 292) |
சிற்றலகு | 0.01 |
அலகு | |
பன்மை | பவுண்டுகள் |
குறியீடு | £ |
மதிப்பு | |
துணை அலகு | |
1/100 | பென்னி |
பன்மை | |
பென்னி | பென்ஸ் |
குறியீடு | |
பென்னி | p |
வங்கித்தாள் | £5, £10, £20, £50 |
Coins | 1p, 2p, 5p, 10p, 20p, 50p, £1, £2 |
மக்கள்தொகையியல் | |
பயனர்(கள்) | கிப்ரால்ட்டர் |
வெளியீடு | |
நடுவண் வங்கி | கிப்ரால்ட்டர் அரசு |
இணையதளம் | www.gibraltar.gov.gi |
மதிப்பீடு | |
பணவீக்கம் | 2.9% |
ஆதாரம் | The World Factbook, 2005 |
உடன் இணைக்கப்பட்டது | பிரித்தானிய பவுண்டு |
கிப்ரால்ட்டர் பவுண்டு (ஆங்கிலம்: Gibraltar pound; சின்னம்: £; குறியீடு: GIP ) கிப்ரால்ட்டர் பிரதேசத்தின் நாணயம். கிப்ரால்ட்டர் ஐக்கிய ராஜியத்தின் ஆட்சிப்பகுதிகளுள் ஒன்று. ஐக்கிய ராஜியத்துடன் நாணய ஒன்றியமாக உள்ளது. ஆகையால் ஜெர்சி பவுண்டு ஐக்கிய ராஜியத்தின் நாணயமான பிரித்தானிய பவுண்டின் ஒரு வகையாகவே கருதப்படுகிறது. இவ்விரு நாணயங்களும் சமமதிப்புடையவை. பிரித்தானிய பவுண்டுகளும் கிப்ரால்ட்டரில் புழக்கத்தில் உள்ளன. ஆனால் கிப்ரால்ட்டர் பவுண்டு ஐக்கிய ராச்சியத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. பிரித்தானிய பவுண்டிற்கான “£” சின்னமே ஜெர்சி பவுண்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிப்ரால்ட்டர் பவுண்டில் 100 பென்னிகள் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Comercios de La Línea aceptan el pago en libras". ELMUNDO. 6 November 2017.
- ↑ "GIP". Investopedia.com. பார்க்கப்பட்ட நாள் 19 January 2015.
- ↑ Bond, Peter (2003). 300 Years of British Gibraltar 1704-2004. Peter-Tan Publishing Co. p. 89.