Directory

இலதீன மொழி - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

இலதீன மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூதிய- எசுப்பானியம், யூதெசுமோ, இலதீனோ, பிற பெயர்கள்
גודיאו-איספאנייול Djudeo-espanyol, לאדינו Ladino
உச்சரிப்பு[dʒuðeo espaɲol]
நாடு(கள்)இசுரேல், துருக்கி, பிரான்சு, கிரீசு, எசுப்பானியா ஐக்கிய அமெரிக்கா.
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
100,000 இசுரேலில் மட்டும்
8,000 துருக்கியில்
1,000 கிரீசில்
300 ஐக்கிய அமெரிக்காவில்
பிற இடங்களில் பேசுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது  (date missing)
இந்தோ- ஐரோப்பியம்
  • இத்தாலிய மொழிகள்
    • ரோமானிய மொழிகள்
      • மேற்கு இத்தாலிய மொழிகள்
        • மேற்கு கிளை
          • கல்லோ-ஐபீரியம்
            • ஐபீரோ-ரோமானியம்
              • மேற்கு ஐபீரியம்
அலுவலக நிலை
மொழி கட்டுப்பாடுஇசுரேலின் லதீன மொழி அமைப்பு (காசிட்டிலிய, லத்தீன் எழுத்துகளில்)
மொழிக் குறியீடுகள்
ISO 639-2lad
ISO 639-3lad

இலதீன மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ்வரும் எசுப்பானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி பிரான்சு, துருக்கி, கிரீசு, அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற நாடுகளில் பேசப்பட்டு வருகிறது. இம்மொழி ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Quintana Rodríguez, Alidina (2006). Geografía lingüística del judeoespañol: estudio sincrónico y diacrónico (in ஸ்பானிஷ்). Peter Lang. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-03910-846-6.
  2. Koen, Hajim Mordehaj (1927). ЛЕКУТЕ ТЕФИЛОТ (ОРАСJОНИС ЕСКУЖИДАС) (in லடினோ). Belgrade.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  3. Peim, Benjamin (16 April 2009). "Ladino Lingers on in Brooklyn – Barely". The Jerusalem Post. பார்க்கப்பட்ட நாள் 12 August 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலதீன_மொழி&oldid=4098620" இலிருந்து மீள்விக்கப்பட்டது